காவலர் தேர்வு [காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள்] புத்தகம் | 25 மாதிரி வினா-விடை, 8 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் | பொது அறிவு, உளவியல் தொடர்பான அனைத்து கேள்விகளும் புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது | 3000 + வினா-விடைகளை உள்ளடக்கிய புத்தகம்
ONLINE-விலை :
₹ 300
For online Payment orders only Rs. 300 & Free Delivery
COD-விலை :
₹ 300
For COD Payment orders only Rs. 300 + Shipping charge + Postal Commission
*புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட
தகவல்களை உள்ளீடு
செய்து அனுப்பவும்
காவலர் தேர்வு [காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள்] புத்தகம் | 25 மாதிரி வினா-விடை, 8 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் | பொது அறிவு, உளவியல் தொடர்பான அனைத்து கேள்விகளும் புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது | 3000 + வினா-விடைகளை உள்ளடக்கிய புத்தகம்
நித்ரா காவலர் தேர்வு புத்தகத்தை Online-ல் ஆர்டர் செய்தால் Courier Charge முற்றிலும் இலவசம். மேலும், கூடுதலாக ரூ.199 தள்ளுபடி விலையில் ரூ.300-க்கு புத்தகத்தை பெற்றிடுங்கள்.
3,644 காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியிடங்களுக்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தில் பயிற்சி செய்து அரசு தேர்வில் வெற்றி பெற்றிடுங்கள்.
நித்ரா காவலர் தேர்வு புத்தகமானது, பொது அறிவு, வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம், உளவியல், கணிதம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கொள்குறிவகை வினா விடைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
25 மாதிரி வினா விடைகள் தொகுக்கப்பட்டு காவலர் தேர்விற்கு எளிதாக பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சமச்சீர் பாட புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
8 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (2022,2020, 2019, 2018, 2017, 2012, 2010, 2009) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணித வினாக்கள் தெளிவான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம்.,
இந்த புத்தகமானது நீங்கள் குறிப்பிட்ட "" என்ற
முகவரிக்கு
ஆர்டரை உறுதி செய்ய கீழே உள்ள
"சரி" - பட்டனை கிளிக்
செய்யவும்.