Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Vegetable Cultivation!

View Sample Buy PDF

தலைப்புகாய்கறி பயிர்கள் சாகுபடி..!
விலை ரூ.100 தள்ளுபடி விலையில் ரூ.29/-
பக்கங்கள் 90 பக்கங்கள்.
PDF தகவல்கள்

தாவரத்திலிருந்து மனித உடலுக்கு அதிக சத்துக்களைக் கொடுக்கக்கூடிய பயனுள்ள பகுதிதான் காய்கறி.. மனித உடலுக்கு ஆரோக்கியம் தரும் இத்தகைய காய்கறிகளில் ஒரு சில பச்சையாகவும், சில சமைத்தும் உட்கொள்ளப்படுகின்றது.

இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை நாமே விளைவித்து பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு கிடைக்கும். அந்த வகையில் பட்டத்திற்கு ஏற்ப சுழற்சி முறையில் காய்கறிகளை விளைவித்து சாப்பிட்டால் அனைத்து விதமான சத்துக்களும் சீராக உடலில் சேர்க்க ஏதுவாக இருக்கும்.

இந்த PDF-ன் மூலம் எளிமையாக அனைத்து காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்ய முடியும்.. மேலும் பருவத்திற்கு ஏற்ப எந்த காய்கறியை பயிரிட்டால் லாபம் பெறலாம் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது..

இதுவரை எந்தவித சாகுபடியை பற்றியும் அறியாதவர்கள் கூட இந்த PDF-ன் மூலம் காய்கறிகளை சாகுபடி செய்து அசத்திடலாம்..

இந்த PDF-ல்...

பீர்க்கங்காய்
கொத்தவரை
வெண்டை
கத்தரிக்காய்
சுரைக்காய்
முருங்கை
புடலங்காய்
பாகற்காய்
கோவக்காய்
நெல்லிக்காய் மற்றும் பல காய்கறிகள் சாகுபடி பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் செளசெள, நூல்கோல் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி பற்றியும் கூறப்பட்டுள்ளது..

குறிப்பாக முழுக்க முழுக்க இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது பற்றியே இந்த PDFல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகளின் எண்ணிலடங்கா பயன்களும் இதில் அடங்கியுள்ளது.

Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 29 ₹ 100 (71%)

₹ 29 ₹ 100 (71%)

  • Share On :

காய்கறிகள் காய்கறிகளின் பயன்கள் காய்கறி சாகுபடி முறை மண் மேலாண்மை இயற்கை விவசாயம் தோட்டம் வேளாண்மை நிலம் தயாரிப்பு உரம் வீட்டுத்தோட்டம் வளர்ப்பு முறை அறுவடை சேமிப்பு நிலம் பூச்சி விரட்டி களை மருத்துவம் விவசாயம் அனைத்து காய்கறிகள் காய்கறி ரகங்கள் vegetables all vegetables benefits of vegetables vegetable cultivation varaities suitable soil good profit healthy vegetable vivasayam crop management natural farming Agriculture parts of plants agribusinesses history common vegetables Nutrition Cultivation gardening water agri farming land perparation pest management fertilizer home gardening harvesting Storage rakam kaikarikal payankal sakupadi murai iyarkai vivasayam thottam velanmai nilam thayarippu man melanmai poochi viratti uram aruvatai

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved