நம் முன்னோர்கள் வசிக்கும் வீட்டை, இயற்கை விதிகளுக்கு உட்பட்டு கட்டி வாழ்ந்துள்ளார்கள். எல்லோரும் சுக வாழ்வு வாழ வேண்டுமென்று வாஸ்து விதிமுறைளை முறைபடுத்தி உள்ளார்கள். அந்த விதிமுறைகளை நமக்கு சாஸ்திரமாக கொடுத்துள்ளார்கள்.
வாஸ்து சாஸ்திரபடி கட்டிய வீட்டில் ஒருவர் குடியிருக்கும் பட்சத்தில் அவருடைய எண்ணம் நேர்மறை எண்ணமாகவும், மிக உயர்ந்த எண்ணமாகவும் உருவாகிறது.
வாஸ்து சாஸ்திரப்படி வீடு எப்படி கட்ட வேண்டும்? நான்கு திசைகளின் முக்கியத்துவம் என்னென்ன? வாஸ்து தவறால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? வாஸ்து தவறை எப்படி சரி செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற வாஸ்து பற்றிய பல்வேறு தகவல்கள் வாஸ்து நிபுணரால் தொகுக்கப்பட்டு PDF வடிவில் தெளிவாகவும், விரிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
Vasthu vasthu sasthiram vasthu sasthra directions North East West South importance of vasthu vasthu benefits வாஸ்து வாஸ்து சாஸ்திரம் கிழக்கு திசை வடக்கு திசை மேற்கு திசை தெற்கு திசை வாஸ்து குறைபாடு வாஸ்துவால் ஏற்படும் பலன்கள் வாஸ்துவின் நன்மைகள்vaastu vaastu shastra indian vastu vaastu basics vastu principles vastu directions vastu science Vasthu india vaastu india vaastu principles vastu basics vastu shastra basic basic principle of vastu science of direction basics in vaastu