Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Tree Cultivation Method

View Sample Buy PDF

TITLEஅதிக லாபம் தரும் மரங்கள் சாகுபடி!
PriceRs.100 Offer Price : Rs.29/-
Pages70+
PDF Detailsதற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் பலரும் தவித்து வருகின்றனர். அதிலும் விவசாயத்தில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. அவர்களுக்கெல்லாம் நம்பிக்கைக் கொடுத்து வருவது மரம் வளர்ப்பு.

கரடு முரடான நிலங்களில் மரம் வளர்த்தால் நிலம் வளமாகும்.

மரங்களின் இத்தகைய சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள எங்களின் ஒரு சிறிய முயற்சி... PDF வடிவில்....

இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்..

மரக்கன்றுகள் தேர்வு செய்யும் முறை
பாதுகாப்பு கூண்டு அமைக்கும் முறை
மரங்களின் சாகுபடி முறை
இயற்கை முறையில் மரங்கள் பராமரிப்பு
மரங்களின் பயன்கள்

மேற்கண்ட தகவல்கள் மிகச்சிறந்த முறையில் அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே மரங்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் மேம்படும். காற்று மாசு குறையும். பருவமழை தவறாமல் பெய்யும் என்பதை நாம் அறிந்ததே...

இருப்பினும் அத்தகைய சிறப்புகள் மட்டுமின்றி, நமது பொருளாதாரத்திற்கும் வழிவகை செய்யக்கூடியதாக மரங்கள் வளர்ப்பு அமையும்.

அதிலும், தென்னை, சவுக்கு, செம்மரம், தேக்கு, பாக்கு, புளி உள்ளிட்டவை மூலம் பெருமளவில் லாபம் ஈட்டலாம்.

Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 29 ₹ 100 (71%)

₹ 29 ₹ 100 (71%)

  • Share On :

maram sagupadi maram nadavu theku sagupadi thennai sagupadi paaku sagupadi savukku sagupadi puli sagupadi eucalyptus sagupadi

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved