தற்போது உள்ள அவசர நிலை, வேலை நேரம் போன்ற பல காரணங்களால் பலர் காலை உணவை தவிர்த்தும், சரியாக சாப்பிடாமலும் உள்ளனர்.
அவர்கள் காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது சமையல் உரிய நேரத்தில் தயாராக இல்லாதிருப்பதும், சுவையாக இல்லாதிருப்பதும் ஒரு காரணம். அவர்கள் சரியாக உணவு எடுத்துக்கொள்ள எளிமையான சிற்றுண்டிகளை சமைப்பது அவசியமாக உள்ளது.
அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒரு PDF இதோ...
மேலும் சிற்றுண்டிகளில் பலர் இட்லி, தோசை, பூரி உள்ளிட்ட சில உணவுகளையே அடிக்கடி சமைப்பார்கள். அதன் காரணமாகவும் சிலர் சிற்றுண்டிகளை சரியாக எடுத்துக் கொள்வதில்லை.
சிற்றுண்டிகளில் என்னென்ன வகைகள் உள்ளது, அவற்றின் எளிமையான செய்முறை ஆகியவற்றை பற்றி இந்த PDFல் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்த PDFல் விதவிதமான இட்லி, தோசை உள்ளிட்ட பல சிற்றுண்டி வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் சில...
கொத்தமல்லி தோசை
ஆனியன் அடை
சோளா பூரி
பீட்ரூட் பூரி
அவல் தோசை
ஓட்ஸ் கார பணியாரம்
மேலும் இதுபோன்ற பல சிற்றுண்டி உணவு வகைகள் இந்த PDFல் தெளிவாக கூறப்பட்டுள்ளது.