Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Thiruppavai

View Sample Buy PDF

தலைப்புஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள்.. PDF வடிவில்..!!
விலை ரூ.50 தள்ளுபடி விலையில் ரூ.10/-
பக்கங்கள் 30+ பக்கங்கள்.
PDF தகவல்கள் உலகில் மட்டுமின்றி இலக்கிய வகையிலும் திருப்பாவை தனக்கென ஒரு தனி தகுதியை பெற்றுள்ளது. திருப்பாவை பனிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது.

ஒவ்வொரு பாசுரத்தை கொண்டே எல்லா பொருள்களையும் அறியலாம். ஒரு பெரிய காட்சியினை மற்றும் தோற்றத்திணை - ஒரு சிறிய கண்ணாடி காட்டிவிடுவதை போல திருப்பாவையில் முதற்பாட்டே பல உண்மைகளை உணர்த்துகின்றது.

ஒரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழை பாடுவதனாலேயே புவியில் வாழும் மக்கள் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் ஆண்டாள் நமக்கு கூறுகிறார்.

மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடல்களை பாடி பரந்தாமனின் அருளை பெற்றிட தவறாதீர்கள். 30 நாட்களுக்குமான திருப்பாவை பாடல்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 10 ₹ 50 (80%)

₹ 10 ₹ 50 (80%)

  • Share On :

Thiruppavai Thirupavai Thiruppavai songs Thiruppavai songs in PDF Andal Andal love Andal Thiruppavai Andal Thiruppavai Songs Thiruppavai Padalgal Perumal Ranganathan Thiruppavai Perumal Perumal temple திருப்பாவை திருப்பாவை பாடல்கள் ஆண்டாள் அருளிய திருப்பாவை ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் திருப்பாவை பாடல்கள் PDF வடிவில் பெருமாள் கோவில் ஆண்டாள் பெருமாள் ஆண்டாள் காதல் மார்கழி பாவை நோன்பு பாவை நோன்பு மார்கழி மாதம்

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved