Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Tamil Nadu District Special!

View Sample Buy PDF

தலைப்புதமிழக மாவட்டங்களின் சிறப்புகள்!
விலை ரூ.100 தள்ளுபடி விலையில் ரூ.29/-
பக்கங்கள் 60+ பக்கங்கள்.
PDF தகவல்கள் தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் ஒன்றாகும். இது தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மக்கள் தொகை, நிலப்பரப்பு உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன.

நமது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை அனைவரும் தங்களின் கைபேசி வாயிலாக அறிந்து கொள்ள எங்களுடைய ஒரு சிறிய முயற்சி... PDF வடிவில்....

நமது தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவித சிறப்பம்சங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பம்சங்கள் ஒட்டுமொத்தமாக இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டங்களின் தனிச்சிறப்புகள் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் தங்களுடைய மாவட்டங்களை பற்றி மட்டுமல்லாமல், மற்ற மாவட்டங்களை பற்றியும் மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்த PDFல் உள்ள தகவல்கள்

1. மாவட்டங்களின் பரப்பளவு
2. மாவட்டங்களின் எல்லைகள்
3. மாவட்டங்களின் வட்டாரங்கள்
4. மாவட்டங்களின் தனிச்சிறப்புகள்
உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் மாவட்டங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 29 ₹ 100 (71%)

₹ 29 ₹ 100 (71%)

  • Share On :

district details tamil nadu district details district special namakkal special erode special karur special Dindugal special theni special madurai special chennai special coimbatore special kovai special neyveli special kallakurichi special thirunalveli special tirupur special tirchy special vellore special ariyalur special chengalpattu special cuddalore special dharmapuri special kanchipuram special kanyakumari special krishnagiri special nagapattinam special nilgiris special perambalur special pudukottai special ramanathapuram special ranipet special salem special sivaganga special tenkasi special thanjavur special thoothukudi special tirupathur special tiruvallur special tiruvannamalai special tiruvarur special viluppuram special

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved