நம் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானவைகளில் ஒன்று உணவு. அந்த உணவுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சூப் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும்.
சிலருக்கு நீர் ஆதாரம் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அவர்கள் சூப் வகைகளை செய்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஒரு PDF ஐ நாங்கள் வடிவமைத்துள்ளோம்..
சூப் வகைகள் செய்ய நினைப்பவர்கள் என்ன சூப் செய்யலாம் என குழப்பத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த PDF இன்னும் உதவியாக இருக்கும்.
இந்த PDF ல் நீங்கள் எதிர்பார்த்திடாத பல வகையான சூப் மற்றும் அவற்றின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
PDFல் உள்ள சூப் வகைகள் சில...
கேரட் சூப்
தக்காளி சூப்
வாழைத்தண்டு சூப்
வெண்டைக்காய் சூப்
காளான் சூப்
அரைக்கீரை சூப்
சிக்கன் சூப்
நண்டு சூப்
ஆட்டுக்கால் சூப் மற்றும் பல...
இன்னும் ஏராளானமான சூப் வகைகளின் செய்முறை இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ளது. சைவம் மற்றும் அசைவ வகைகளின் சூப் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.