Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Siruthaniya Sagupadi Details in PDF

View Sample Buy PDF

TITLEசிறுதானியப் பயிர்கள் சாகுபடி..!
PriceRs.50 Offer Price : Rs.10/-
Pages30+
PDF Details"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி மட்டுமல்ல. நோயில்லாமல் வாழ்வது தான் மிகச்சிறந்த வாழ்க்கை முறை. அதற்கு வருமுன் காப்பது தான் ஒரே வழி.

சிறுதானியங்கள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் பெற்றவை.

இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. அதற்கு சிறுதானிய உணவுகளை பயன்படுத்துதல் தீர்வு தரும். அத்தகைய சிறுதானியப் பயிர்களை நாமே விளைவித்து பயன்படுத்துவதால் கூடுதல் சிறப்பு கிடைக்கும்.

அந்த வகையில் சிறுதானியப்பயிர்களின் சாகுபடி பற்றி அறிந்து கொள்ள எங்களின் முயற்சியாக ஒரு PDF புத்தகம் இதோ...

சிறுதானியப் பயிர்களில் சில...

மக்காச்சோளம்
கம்பு
கேழ்வரகு
தினை
சாமை மற்றும் பல.....

இந்த PDF-ல் இதுபோன்ற பல சிறுதானியப் பயிர்களின் சாகுபடி முறைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த PDF ன் மூலம் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிதாக சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற முடியும்.

Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 10 ₹ 50 (80%)

₹ 10 ₹ 50 (80%)

  • Share On :

Sirudhania sagupadi sirudhania saagupadi kambu sagupadi cholam sagupadi thinai sagupadi makkacholam sagupadi kelvaragu sagupadi ragi sagupadi saamai sagupadi cereals cultivation

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved