வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் வாகனத்தில் பறந்து செல்ல விரும்பும் பலருக்கும் சாலை விதிகளையும் அதை சார்ந்த சட்டங்கள் மற்றும் தகவல்களையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. அதை அவர்கள் பிள்ளைகளுக்கும் முழுமையாக கற்றுக் கொடுப்பதில்லை.
முதலில், இந்த சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டங்கள் நமது பாதுகாப்புக்குத்தான் என்பதை நாம் உணர வேண்டும். அதாவது, சாலையைப் பயன்படுத்தும் ஒரு நபர் பலியாவதையோ அல்லது கடுமையாக காயப்படுவதையோ தடுக்கும் முறைகள் மற்றும் நடவடிக்கைகள்தான் இவை. நாம் அடிப்படையாக அறிந்துக் கொள்ள வேண்டிய
ஓட்டுநர் உரிமம் பற்றிய தகவல்கள்
வாகன சட்டங்கள்
வாகன பராமரிப்பு
முதலுதவி
சாலை விபத்துகள்
போக்குவரத்து தகவல்கள்
வாகனம் ஓட்டும் முறை
சாலை போக்குவரத்து சின்னங்கள்
சாலை போக்குவரத்து சைகைகள்
ஆகியவற்றை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் PDF ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதை படித்து பாதுகாப்பாக பயணியுங்கள்!
பாதுக்காப்பாக பயணிப்போம்! மற்றவர்களும் பாதுகாப்பாக பயணிக்க உதவுவோம்!!