உணவு வகைப் பயிர்களில் சில விளைப்பொருட்கள் பயிர்களின் மேல்பகுதியில் விளையும். அதுபோலவே சில பயிர்கள் தன்னுடைய வேர்பகுதியில் விளைப்பொருட்களை தருவிக்கின்றன. அவை கிழங்கு வகை பயிர்கள் என குறிப்பிடப்படுகின்றன.
இந்த கிழங்கு வகை பயிர்களிலும் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. அத்தகைய கிழங்கு வகை பயிர்கள் மற்றும் அவற்றை பயிர் செய்யும் முறை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள ஒரு PDF.
இந்த PDFன் மூலம் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிதாக கிழங்கு வகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற முடியும்.
இதில் கிழங்கு பயிர்கள் பற்றி யாரும் இதுவரை அறிந்திடாத தகவல்களும் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பயிர்களின் சிறப்பம்சங்களும் இந்த PDF ல் கொடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கரைவள்ளி, மரவள்ளி, சேனை, உருளை மற்றும் பல கிழங்கு வகை பயிர்களின் தகவல்கள் அடங்கியுள்ளன. மேலும் இந்த பயிர்களினால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் எவ்வித செயற்கை உரங்களும் இன்றி முற்றிலும் இயற்கையாக சாகுபடி செய்து பயன்பெறும் விதமாக இந்த PDF அமைந்துள்ளது.
மேலும் இந்த PDF ன் மூலம் கிழங்குவகை பயிர்களின் சாகுபடி குறித்த நுட்பங்களை, அனைவரும் மிகமிக எளிமையாக மற்றும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.