கார்த்திகை மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன். பார்க்கும் திசையெல்லாம் ஐயனே! கேட்கும் ஒலியெல்லாம் சரணமே! என்று இருக்கும்.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது.
ஐயப்பன் பிறப்பு முதல் மகிஷி வதம் வரை, ஐயப்பன் வரலாறு நித்ராவின் ஜோதிடரால் தொகுத்து PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஐயப்பன் விரதமுறை, ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டிவை, செய்யக்கூடாதவை என ஐயப்பன் பற்றிய் சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ayyappa ayyappan sabarimala sabarimalai ayyappaswami swamiye saranam ayyappa ayyappa devotional pamba ayyappantemple pandalam sabarimalaijourney sabarimalaiyaathirai swamysaranam karthigai ayyappanpoojai ayyappan fasting ayyappan history ayyappan history in PDF Mahishi Maalikapurathamma Sabarimala Ayyappa Temple Story of Ayyappan ayyappan story Pandhalaraja சபரிமலை அய்யப்பன் ஐயப்பன் ஐயப்பன் கோவில் அய்யப்பன் கோவில் பம்பை பந்தளராஜா மகிஷி ஐயப்பன் கதை ஐயப்பன் வரலாறு ஐயப்பன் விரதமுறை அய்யப்பன் கதை அய்யப்பன் வரலாறு மோகினி அய்யப்பன் விரதமுறை அய்யப்பன் தகவல்கள்