மணமணக்கும் ருசியான குழம்பு வகைகள் செய்முறை PDF வடிவில்..!
Price
Rs.100/- Offer Price : Rs.10/-
Pages
50+
PDF Details
நம் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானவைகளில் ஒன்று உணவு. அந்த உணவுகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் குழம்பு வகைகள் மிக முக்கியமானவையாகும். ஏனெனில் பலர் குழம்புகள் சுவையாகவும் மற்றும் பிடித்திருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். பலருக்கு குழம்பு இல்லை என்றால் உணவு சாப்பிட விருப்பம் இருக்காது.
மேலும் சிலருக்கு, குறிப்பாக பெண்களுக்கு எந்த குழம்பு செய்யலாம் என திட்டமிடுவது மிகவும் கடினமாக இருக்கும். சிலர் அந்த குழம்புகளை எப்படி சுவையாக சமைப்பது என பலவிதமான ஆலோசனைகளை பிறரிடம் கேட்டு சமைப்பார்கள்.
அப்படிப்பட்ட குழம்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன, எப்படி எல்லாம் சமைப்பது என அறிந்து கொள்ளவே ஒரு எளிய பதிப்பு இதோ PDF வடிவில் உங்களுக்காக....
மேலும் பலர் ஒரே குழம்புகளையே அடிக்கடி சமைப்பார்கள். அதன் காரணமாகவும் சிலர் உணவுகளை சரியாக எடுத்துக் கொள்வதில்லை.
குழம்புகளில் என்னென்ன வகைகள் உள்ளது, அவற்றின் எளிமையான செய்முறை ஆகியவற்றை பற்றி இந்த PDF-ல் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்த PDF-ல் விதவிதமான குழம்பு வகை உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.