இந்திய மாநிலங்களின் சிறப்புகள்! முழு தகவல்கள் அடங்கிய PDF!
விலை
ரூ.50 தள்ளுபடி விலையில் ரூ.10/-
பக்கங்கள்
40+ பக்கங்கள்.
PDF தகவல்கள்:
இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகை, நிலப்பரப்பு, மொழி உள்ளிட்ட சிலவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன.
நமது இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சிறப்பையும் அறிந்து கொள்ள எங்களுடைய ஒரு சிறிய முயற்சி... PDF வடிவில்...
நமது இந்திய நாட்டில் உள்ள மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவித சிறப்பம்சங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பம்சங்கள் ஒட்டுமொத்தமாக இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாநிலங்களின் தனிச்சிறப்புகள் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளதால் அனைவரும் மற்ற மாநிலங்களை பற்றி மிக மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இந்த PDFல் உள்ள தகவல்கள்..
1. மாநிலங்களின் தலைநகர்
2. மாநிலங்களின் எல்லைகள்
3. மாநிலங்களின் பரப்பளவு
4. மாநிலங்களின் தனிச்சிறப்புகள்
உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் நமது நாட்டை பற்றி அறிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளது. அதற்கு சிறு தூண் போல இந்த PDF கைக்கொடுக்கும்.
நமது நாட்டில் இவ்வளவு அற்புதமான இடங்கள் உள்ளதா என உங்களையே ஆச்சரியப்பட வைக்கும் இந்த PDF..!