அதிக லாபம் தரும் கீரை வகைகள் மற்றும் சாகுபடி முறைகள்
Price
Rs.100/- Offer Price : Rs.10/-
Pages
40+
PDF Details
எவ்வித நோயும் நம்மை தாக்காமல் பாதுகாக்க நமது நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொள்வது ஒன்றே தீர்வு தரும். அதிலும் குறிப்பாக சத்து நிறைந்த உணவு பொருட்களை உண்பதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து கொள்ளலாம்.
அத்தகைய சத்துள்ள உணவு பொருட்களில் கீரை வகைகளும் ஒன்று. அப்படிப்பட்ட கீரைகளை தினமும் சந்தை அல்லது கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட நாமே சாகுபடி செய்து, பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.
கீரை வகை சாகுபடி குறித்த PDFஐ பெற இங்கே கிளிக் செய்யவும்..!
• வல்லாரை கீரை
• பொன்னாங்கண்ணி
• புளிச்சக்கீரை
• அரைக்கீரை
• மணத்தக்காளி கீரை
• கொத்தமல்லி
• தண்டுக்கீரை
• சிறுகீரை
• முளைக்கீரை
• பசலைக் கீரை
• பாலக்கீரை
• காசினிக்கீரை
• புதினா
• தானியக்கீரை
• வெந்தயக்கீரை
• கறிவேப்பிலை
அகத்தி
இந்த PDF ல் எளிமையாக கீரைகளை எப்படியெல்லாம் சாகுபடி செய்யலாம் என விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கீரைகள் குறித்து நாம் இதுவரை அறிந்திடாத பல புதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
இதில் கீரைகளின் வகைகள், ரகங்கள், உரமேலாண்மை, நோய் மேலாண்மை, அறுவடை, மகசூல் போன்ற அனைத்து தகவல்களும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.