Nithra PDF Store

Sign In

Nithra PDF Store

  • Home (current)
  • COMPETITIVE EXAM
  • EDUCATION
  • ஆன்மீகம்
  • சுயதொழில்
  • TNPSC
  • விவசாயம்
  • More
    • TELUGU
    • జనరల్
    • GENERAL
    • ఆధ్యాత్మికం
    • HINDI
    • सामान्य
    • ஆன்லைன் விண்ணப்பங்கள்
    • आध्यात्मिक
    • జ్యోతిష్యశాస్త్రం
    • சமையல்
    • ఎడ్యుకేషన్
    • பெண்கள் ஸ்பெஷல்
    • Kannada
    • ಜನರಲ್
    • ज्योतिष
    • ಜ್ಯೋತಿಷ್ಯ
    • சட்டம் & திட்டம்
    • शिक्षा
    • ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ
    • MEDICINE
  • Language
    • English
    • Tamil
    • TELUGU
    • HINDI
    • Kannada

LOGIN / REGISTER WITH OTP

Enter Mobile Number


Resend

Welcome,

Fruits Cultivation Method

View Sample Buy PDF

TITLEநீண்ட நாட்கள் பலன் தரும் பழ மர சாகுபடி!
PriceRs.100 Offer Price : Rs.10/-
Pages100+
PDF Detailsதற்போதைய சூழ்நிலையில் உடலுக்கு நன்மை தருவதாக அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது பழங்கள் தான். அத்தகைய பழங்களை சாகுபடி செய்தால் அதிகளவில் லாபம் ஈட்ட முடியும்.

அப்படிப்பட்ட பழங்கள் சாகுபடி பற்றி அனைவரும் எளிதாக அறிந்து கொள்வதற்காக எங்களது ஒரு சிறிய முயற்சியாக ஒரு PDF புத்தகம் இதோ...

இந்த PDFல் அனைத்து விதமான பழங்களின் சாகுபடி முறையும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சில பழ வகைகள்
• தர்பூசணி
• கொத்துப்பேரி
• கொய்யா
• குழிப்பேரி
• மாம்பழம்
• சப்போட்டா
• மாதுளைப்பழம்
• எலுமிச்சை
• பப்பாளி
• சாத்துக்குடி மற்றும் பல...

மேற்கண்ட பழங்கள் தவிர்த்து மேலும் பழ வகைகளின் சாகுபடி முறைகள் மிகவும் தெளிவாகவும், எளிதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த PDF-ல் பழங்களில் உள்ள சத்துக்கள், அவற்றின் சிறப்பான பயன்கள் போன்றவை குறித்தும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் முற்றிலும் இயற்கையான முறையில் உங்களால் பழ வகைகளை சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்ட முடியும்.

பழங்களின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவும் இந்த PDF வடிவமைக்கப்பட்டுள்ளது.
Any Queries Contact Mail ID : feedback@nithra.mobi
LanguageTamil


Already purchased a book ? Login

₹ 10 ₹ 100 (90%)

₹ 10 ₹ 100 (90%)

  • Share On :

fruits cultivation palam sagupadi pazham sagupadi orange cultivation apple cultivation sapota cultivation watermelon cultivation muskmelon cultivation mango cultivation guava cultivation cherry cultivation plums cultivation

© 2025 Nithra Edu Solutions India Pvt Ltd. All rights reserved