லாபம் கொழிக்கும் எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடி..!
Price
Rs.50/- Offer Price : Rs.10/-
Pages
40+
PDF Details
காலம் காலமாக விவசாய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குபவை எண்ணெய் வித்துப்பயிர்களே. நம் நாட்டில் பயிரிடப்படும் சாகுபடி பரப்பில் பத்தில் ஒரு பங்கு பரப்பில் எண்ணெய் வித்துப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
அத்தகைய எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் அவற்றை பயிர் செய்யும் முறை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள ஒரு PDF இதோ...
நிலக்கடலை
எள்
ஆமணக்கு
சூரியகாந்தி
கடுகு
தென்னை
வேப்பங்கொட்டை மற்றும் பல...
மேலும் இந்த PDFல் இதுபோன்ற பல எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த PDFன் மூலம் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிதாக எண்ணெய் வித்துப்பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற முடியும்.
இதில் எண்ணெய் வித்துப்பயிர்கள் பற்றி யாரும் இதுவரை அறிந்திடாத தகவல்களும் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பயிர்களின் சிறப்பம்சங்களும் இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் எவ்வித செயற்கை உரங்களும் இன்றி முற்றிலும் இயற்கையாக சாகுபடி செய்து பயன்பெறும் விதமாக இந்த PDF அமைந்துள்ளது.