விவசாயத்தில் சாகுபடி செய்யப்படும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. அத்தகைய மூலிகை பயிர்கள் பாரம்பரிய மருத்துவத்திலும், ஆங்கில மருத்துவத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டிருக்கிறது. எனவே மூலிகைப் பயிர்கள் சாகுபடி மேற்கொண்டால் பொருளாதார ரீதியில் அதிக லாபம் பெற முடியும்..
இப்படிப்பட்ட மூலிகை பயிர்கள் என்னென்ன? அதை எப்படி சாகுபடி செய்வது? என பல்வேறான கேள்விகளுக்கு பதிலாகத்தான் மூலிகை பயிர்கள் சாகுபடி முறைகளை PDF.
இந்த PDF-ன் சிறப்புகள்:
1 .மூலிகை பயிர்களின் குணங்கள்
2. வளர்ப்பிற்கேற்ற சரியான மண் மற்றும் நிலம்
3. சாகுபடி முறைகள் (முற்றிலும் இயற்கையான முறையில்)
4. மூலிகை பயிர்களின் மருத்துவ பயன்கள்
உள்ளிட்ட பல தகவல்கள் இந்த PDFல் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது..
மேற்கண்ட தகவல்களுடன் மேலும் சில முக்கிய பதிவுகளும் இந்த PDFல் உள்ளன..
herbaceous plant cultivationmooligai payirgal sagupadimooligai payangaluses of medicine plantsherbal plantscultivation of herbal plantshow to cultivate herbal plants