லாபம் தரும் மலைத்தோட்டப் பயிர்களின் சாகுபடி முறைகள்..!
Price
Rs.50 Offer Price : Rs10/-
Pages
50+
PDF Details
உணவுக்காகவும், நறுமண எண்ணெய்கள் பிரித்தெடுக்கவும், மருந்து பொருட்கள் தயாரிக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் சில பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அத்தகைய பயிர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பயிர் செய்யப்படும். அவற்றில் மலைப்பகுதியில் விளையும் பயிர்கள் தான் இப்படிப்பட்ட குணங்களை பெற்றிருக்கும். எனவே இவை மலைத்தோட்டப் பயிர்கள் என அழைக்கப்படுகின்றன.
மலைத்தோட்டப் பயிர்கள் என்றால் என்ன? அவற்றை சாகுபடி செய்யும் முறை ஆகியவற்றை அனைவரும் எளிதாக தெரிந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு PDF புத்தகம் இது.
இந்த PDFல் அனைத்து மலைத்தோட்டபயிர்களின் சிறப்பு தன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் எளிதாக வருமானம் பெற்று தருவதாக இந்த PDF வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த PDF ல் கொடுக்கப்பட்டுள்ள மலைத்தோட்டப் பயிர்களில் சில...
காப்பி
தேயிலை
கோகோ
மிளகு
தென்னை
பாக்கு
முந்திரி
மேலும் இதுபோன்ற பல மலைத்தோட்டப் பயிர்களின் சாகுபடி முறைகள் பற்றி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மலைத்தோட்டப் பயிரின் நடவு முதல் விற்பனை வரை மிகமிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.