பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும்.
தமிழ் வருடத்தின் பெயர்
வருடத்தின் அதிபதி
வருடத்தின் ஆங்கில பெயர்
வருடத்தின் பாடல்கள்
பாடலுக்கான விளக்கம்
வருடத்தின் பலன்கள்
வருடத்தின் காயத்ரி மந்திரம்
என தமிழ் 60 வருட பெயர்கள் பற்றிய தகவல்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வருடம் 60 வருட தமிழ் பெயர்கள் Tamil Newyear Tamil year names பிரபவ வருடம் விபவ வருடம் சுக்கில வருடம் பிரமோதூத வருடம் பிரசோற்பத்தி வருடம் ஆங்கீரச வருடம் ஸ்ரீமுக வருடம் பவ வருடம் யுவ வருடம் தாது வருடம் ஈஸ்வர வருடம் வெகுதானிய வருடம் பிரமாதி வருடம் விக்கிரம வருடம் விஷு வருடம் சித்திரபானு வருடம் சுபானு வருடம் தாரண வருடம் பார்த்திப வருடம் விய வருடம் சர்வசித்து வருடம் சர்வதாரி வருடம் விரோதி வருடம் விக்ருதி வருடம் கர வருடம் நந்தன வருடம் விஜய வருடம் ஜய வருடம் மன்மத வருடம் துன்முகி வருடம் ஹேவிளம்பி வருடம் விளம்பி வருடம் விகாரி வருடம் சார்வரி வருடம் பிலவ வருடம் சுபகிருது வருடம் சோபகிருது வருடம் குரோதி வருடம் விசுவாவசு வருடம் பராபவ வருடம் பிலவங்க வருடம் கீலக வருடம் சௌமிய வருடம் சாதாரண வருடம் விரோதிகிருது வருடம் பரிதாபி வருடம் பிரமாதீச வருடம் ஆனந்த வருடம் ராட்சச வருடம் நள வருடம் பிங்கள வருடம் காளயுக்தி வருடம் சித்தார்த்தி வருடம் ரௌத்திரி வருடம் துன்மதி வருடம் துந்துபி வருடம் ருத்ரோத்காரி வருடம் ரக்தாட்சி வருடம் குரோதன வருடம் அட்சய வருடம்