ரூ.299 மதிப்புள்ள Daily 10 words புத்தகம் தற்போது 33.4% ஆஃபர் விலையில் ரூ.199 மட்டுமே!
Daily 10 Words புத்தகம் வாங்கினால் ரூ.1000 மதிப்புள்ள Online Test (3660 வார்த்தைகள் கொண்ட ) இலவசம்.
புத்தகத்தை ஆர்டர் செய்ய பயன்படுத்திய மொபைல் எண்ணை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்துவரும் பக்கத்தில் பதிவிட்டு ஆன்லைன் Test-ஐ பெற்றிடுங்கள்!
https://nithrabooks.com/dailyquiz/
(புத்தகம் Dispatch ஆனவுடன் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு Online Test-ஐ பெறலாம். மேலும், புத்தகத்தை நீங்கள் வாங்கும் போது அதனுடனும் Online Test-க்கான லிங்க் இணைக்கப்பட்டிருக்கும்)
ஒரு நாளைக்கு 10 வார்த்தைகள் வீதம் 366 நாட்களுக்கு 3,660 ஆங்கில வார்த்தைகளை ஆங்கில விளக்கங்களுடன் கற்க உங்களுக்காகவே பிரத்யேகமாக நித்ரா குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ள புத்தகம் தான் இந்த DAILY 10 WORDS புத்தகம்.
ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.