நித்ரா காவலர் தேர்வு புத்தகமானது SI, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய ஒருங்கிணைந்த பதவிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தமிழ், பொது அறிவு, வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம், உளவியல், கணிதம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கொள்குறிவகை வினா விடைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
25 மாதிரி வினா விடைகள் தொகுக்கப்பட்டு காவலர் தேர்விற்கு எளிதாக பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சமச்சீர் பாட புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
7 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (2020, 2019, 2018, 2017, 2012, 2010, 2009) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணித வினாக்கள் தெளிவான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.