காவலர் தேர்வு [சப் இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்] புத்தகம் | 25 மாதிரி வினா-விடை, 8 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் | பொது அறிவு, உளவியல் தொடர்பான அனைத்து கேள்விகளும் புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது | 3000 + வினா-விடைகளை உள்ளடக்கிய புத்தகம்
விலை :
₹ 44949910.02 % off
For online orders only Rs. 399 & Free Delivery
*புத்தகத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட தகவல்களை உள்ளீடு
செய்து அனுப்பவும்
நித்ரா காவலர் தேர்வு புத்தகத்தை Online-ல் ஆர்டர் செய்தால் Courier Charge முற்றிலும் இலவசம் மேலும், கூடுதலாக ரூ.50 தள்ளுபடி விலையில் ரூ.399-க்கு புத்தகத்தை பெற்றிடுங்கள்.
நித்ரா காவலர் தேர்வு புத்தகமானது SI, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய ஒருங்கிணைந்த பதவிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு, வரலாறு, புவியியல், இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம், உளவியல், கணிதம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கொள்குறிவகை வினா விடைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
25 மாதிரி வினா விடைகள் தொகுக்கப்பட்டு காவலர் தேர்விற்கு எளிதாக பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சமச்சீர் பாட புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
8 முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (2022,2020, 2019, 2018, 2017, 2012, 2010, 2009) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணித வினாக்கள் தெளிவான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம்.,
இந்த புத்தகமானது நீங்கள் குறிப்பிட்ட "" என்ற
முகவரிக்கு
ஆர்டரை உறுதி செய்ய கீழே உள்ள "சரி" - பட்டனை கிளிக்
செய்யவும்.