உங்களுக்கு.. உங்கள் குலதெய்வத்தின் வரலாறு தெரியுமா?
தமிழ் மண்ணின் குலதெய்வங்கள் புத்தகத்தை வாங்கி படித்து குலதெய்வங்களின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது என்று சொல்வார்கள். வம்சம் வாழையடி வாழையாக வளர குலதெய்வத்தின் அருள் நிச்சயம் தேவை.
தெய்வங்களில் வலிமையான தெய்வம் குலதெய்வம். நமது குடும்பத்தை காக்க வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வழிபட்டு வந்துள்ளனர்.
குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து குலதெய்வங்களின் வரலாறு, குலதெய்வ வழிபாட்டு முறைகள், குலதெய்வம் தெரியாதவர்கள் எப்படி வழிபடுவது?, குலதெய்வம் சார்ந்த சந்தேகங்களுக்கான தீர்வுகள் என குலதெய்வம் சார்ந்த அனைத்து தகவல்களும் தமிழ் மண்ணின் குலதெய்வங்கள் என்ற தலைப்பில் தொகுத்து புத்தகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம்.,
இந்த புத்தகமானது நீங்கள் குறிப்பிட்ட "" என்ற
முகவரிக்கு
ஆர்டரை உறுதி செய்ய கீழே உள்ள
"சரி" - பட்டனை கிளிக்
செய்யவும்.